பகல்...

இரவுத் தாலாட்டில் உறங்கி
இப்போது எழுந்த
பூமிக் குழந்தையை
நிலவு அன்னை
சூரியத் தந்தையின்
தோள்களில் சாய்க்க
பகல் தொடங்குகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...