இருள் விடியல்

இருளுக்குப் பின்
விடியும் என்றே
எல்லோரையும் போல்
நானும் நம்பினேன்...
இப்போது சொல்கிறார்கள்
இருளேதான் விடியலென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...