இரவு...

பாலுக்குத் துடிக்கும்
பச்சிளம் குழந்தையாய்
நீரின்றி வெடித்த
நிலம் மீது நிலவு காய
மண் மருகுவதை
கண்ணீரோடு கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...