இரவு...

கொளுத்தும் வெயிலிலும்
கொட்டும் பனியிலும்
மானம் மீட்கப் போராடும்
'மனிதர்களை'
மனதார வாழ்த்தி நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...