இரவு...

ஒலிகள் நிறைந்த
பொழுதொன்று
ஒதுங்கிச் செல்ல
அமைதியான
இருளின் மேல்
பூனையென
பாதம் பதிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...