இரவு...

விண்மீன்கள் பூத்த
வீதிவழி இறங்கி
கண்களை இமைமூடக்
காத்திருக்கும்
கனவுகளால் நிரம்புகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...