இரவு...

கொஞ்சம் பனியும்
கொஞ்சம் நிலவும்
வீட்டிற்கு வெளியில் நிற்க
இமைகளின் மேல்
ஏராளமாய் இருக்கிறது
தூக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...