இரவு...

நெஞ்சக்கடலில்
நினைவலைகளின் மேல்
அசைந்து மிதக்கும்
கனவுக் கப்பலை
உறக்கத்தின் மீது
நடந்து கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...