இரவு...

பனிப்போர்வை ஊடுருவி
பாதி நிலவொளி உள்ளிறங்கி
இருள் விலக்கி
எட்டிப் பார்க்கையில்
வெடவெடக்கும் குளிரில்
வீதிவழி நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...