இரவு...

ஏழாம்பிறை நிலவும்
எண்ணில்லா விண்மீன்களும்
விண்ணிறைந்து விழித்திருக்க
இருள்திரை விலக்கி
மெல்லிய ஒளியில்
வழிபார்த்து நடக்கும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...