இரவு...

விண்ணில் எரியும்
விளக்கில்லை என்றால்
வீதிகளெங்கும்
விளக்கெரிந்தாலும்
இருட்டாகவே இருக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...