இரவு...

பரந்த நிலத்தையும்
பாயும் நீரையும்
கோடுகள் கிழித்து
கூறுகள் போட்டபின்னும்
குறுக்குச்சுவர்களையும்
குத்தும் வேலிகளையும்
கடக்கும் காற்றில்
கலந்து கரையும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...