இரவு...

கடக்கும் இரவு
நொடிகளால் நகர்கிறதா..?
மணிகளால் நகர்கிறதா..?
தீர்மானிக்கக் காத்திருக்கின்றன
கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...