காளைகள்

சிங்கத்தோடு விளையாடுவார்களா
எனக்கேட்ட அன்பர்களுக்கு
சிறு புன்னகையோடு
விடையிறுக்கிறோம்...
வாடிவாசல் தாண்டி
ஓடிவருவது
சிங்கமே என்றாலும்
சிறிதும் தயங்காது
பிடரி பிடிக்கக்
காத்திருக்கின்றன காளைகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...