இரவு...

உறக்க தேசத்தின்
விழிக்கோட்டையில்
இமைக்கதவுகள் மூடியபின்
விழித்துக்கொள்கிறது
கட்டுப்பாடுகள் இல்லாத
கனவுகளின் அரசாங்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...