விடியல்...

விழிநிரம்பிய இருள்
விடைபெற்றுச் செல்ல
ஒளிநிரம்பிய பகல்
உங்களுக்காக காத்திருக்க
வழித்திறந்து வைத்து
வாய்ப்புகள் அணிவகுக்க
செழிப்பாகத் தொடங்கிடும்
சீரிய நாள் இன்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...