இரவு...

இமைகளை வட்டமிடும்
கவலைகளை
கண்களுக்குள் புகவிடாமல்
கதவடையுங்கள்...
குறைந்த பட்சம்
உறக்கமேனும்
கவலைகளும் காயங்களுமின்றி
உறக்கமாக மட்டும் இருக்கட்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...