பகல்...

சிவந்த விழிகளோடு
விழித்த சூரியன்
சினத்தோடு எழுந்து
செவ்வானம் கடந்து
ஒளியோடு வெயில் அள்ளி
உக்கிரமாய் வீச
வெப்பத்தில் தகிக்கிறது
பகல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...