விடியல்

கண்களிலிருந்து கனவுகள்
கன்னங்கள் வழியிறங்கி
காத்திருக்கும் காலை...
நனவாக்குவோம் நாமென்ற
நம்பிக்கையுடன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...