இரவு...

விடிவது யாருக்கு..?
அடைவது யாருக்கு..?
விடைதெரியா வினாக்களை
இருளுக்குள் புதைத்தபடி
நொடிகளைக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...