அப்பா

நெடிதுயர்ந்து வளர்ந்து
நீள்கிளைகள் பரப்பி
அடுக்கடுக்காய் தழைத்து
அழகாய் பூத்துச் சிரிக்கும்
மரத்தின் கீழ்
மண்ணுக்குள் ஆழ்ந்து
புழுக்கமின்றி புதைந்திருக்கும்
வேர்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...