முகம் கருக்கும் வானம்...

உண்மையும் உழைப்பும்
ஓரமாய் திண்டாட
சூழ்ச்சியும் துரோகமும்
ஆனந்தமாய் கொண்டாட
நீதியும் நேர்மையும்
காற்றோடு கரைந்துபோக
முகம் கருக்கும் வானம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...