இரவு...

மேக வீணையின்
தூறல் தந்திகளை
மெல்லிய காற்று மீட்ட
இசையாய் பெருக்கெடுக்கும்
இருளை ரசித்தபடி நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...