இரவு...

நினைவுக் காற்றில்
நிலவுப் பாய் விரித்து
இருள் கடலில் நகர்கிறது
இரவுக் கப்பல்
கனவுகளின் வழியே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...