விடியல்

இருள் மூடி உறங்கிய
ஒளிக்கூட்டத்தை
கை தொட்டு எழுப்புகிறது
காலம்...
கதிரவன் கண்விழிக்க
காலை தொடங்குகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...