ஒவ்வொரு நாளும்...

உப்புநீரில்
நெல் விளையுமெனில்
கடல்நீர் கூட
தேவையில்லை...
எங்கள்
கண்ணீரே போதும்...
கடைமடை விவசாயி
கலங்கிச் சொல்கிறான்
"மரணம்
ஒருநாள் கொல்லும்
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
கொல்லும்..."

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...