விடியல்

சூரிய ஓவியன்
தூரிகை ஒளியால்
வானப் பரப்பெங்கும்
வண்ணம் தீட்ட
ஓவியமாய் ஆரம்பமாகிறது
ஒரு நாள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...