இரவு...

தேய்ந்தும் வளர்ந்தும்
திரியும் சந்திரன்...
தேயாமல் காயும்
சூரியன்...
வேடிக்கை பார்க்கும்
விண்மீன்கள்...
விண்உலா போகும்
வெண்மேகங்கள்...
திறந்தேதான் கிடக்கிறது
வானம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...