கதிரவன்

வெண்ணிலவு வைத்துச் சென்ற
விண்மீன் புள்ளிகளில்
காலையில் கோலமிட
கதிரவன் வந்து பார்க்க
புள்ளிகளைக் காணாமல்
தேடிச் செல்கிறது
கிழக்கிலிருந்து மேற்காக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...