வேங்கைகள்

விளக்குகளை அணைத்துவிட்டால்
விலகிஓடலாம்
விட்டில் பூச்சிகள்...
ஆனால்
வேங்கைகள் ஒருபோதும்
விளக்குகளை நம்பிக்
களம் காண்பதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...