இரவு...

நிலவு நடக்க
சமைத்த வீதியில்
நினைவுகள் நடக்க
நிழலென நீளும்
கனவுகளை
இருளில் மறைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...