விடியல்

அலைவாயில்
ஆர்த்தெழும் கதிரொளியில்
அஞ்சிய இருளெல்லாம்
மலைவாயில் மறைந்திட
கம்பீரமாய் தொடங்குகிறது
காலை....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...