இரவு...

ஒளிரும் நிலவு
ஒளிந்துகொள்ள
விரட்டுவது யாரென்று தெரியாமல்
விண்மீன்கள் விலகி ஓடி
மேகத்துக்குள் பதுங்க
இருளில் கவிழ்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...