பல்வலி...

இரவில் நிலவில்
எழுந்த குளிரில்
மாத்திரை மயக்கத்தில்
மங்கிய வெளிச்சத்தில்
உறங்கென்று சொல்லி
இமைகள் இழுத்தாலும்
கொட்டக் கொட்ட விழித்திருக்கிறது
பல்வலி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...