நீதி

இருண்ட குடிசையில்
ஒற்றை அகலில் ஒளிர்ந்த
நீதியின் வெளிச்சம்
மங்கிப் போகிறது
ஊடக ஒளிவெள்ளத்தில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...