சூரியன்...

கடந்து சென்ற இரவின்
காலடித் தடங்கள்
இன்னும் இருக்கின்றன
இமைகளின் மேல்...
இன்னும் என்ன உறக்கமென்று
முகத்தில் சுடும்
சூரியன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...