இரவு...

கொள்ளை நிலவொளி
மெல்ல வழிந்து
வெள்ளை ஓடையில்
வெள்ளமாய் நிறைந்தோட
துள்ளும் மீன்களின்
வெள்ளிச் சிதறலில்
உயிர்க்கிறது இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...