பொழிகின்றன என்மீது...

கண்ணிமைகளுக்குள்

என்னை வைத்து

வெண்பஞ்சு

மேகங்களைத்

தூதனுப்புகிறாய்...

நீரில்லையெனினும்

உன் நினைவுகளை

சுமந்துவந்து

பொழிகின்றன

என்மீது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...