விழிக்கவே மனமில்லை...

உன் முகம் காண

விழிகள் மூடினேன்...

விடியலில்

உறக்கம்

கலைந்த பின்னும்

விழிக்கவே

மனமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...