பதித்துச் செல்கிறாய்...

என்மேல்

கவிழும் இரவு

என்மேல்

இருள் பூசுவதில்லை...

என்மேல்

பொழியும் நிலவு

என்னில்

ஒளி கூட்டுவதில்லை...

நீயோ

கவிழ்வதுமில்லை

பொழிவதுமில்லை...

ஆனாலும்

பதித்துச் செல்கிறாய்

உன் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...