மறப்பதில்லை பூக்கள்...

 இனிப்பில்லா

இலைகளுக்கிடையே

மலர்ந்தாலும்

இதழ்களுக்குள்

தேன் வைக்க

மறப்பதில்லை

பூக்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...