நகர முடியாமல்...

 இரை விழுங்கும்

பெரும் பாம்பென

மெல்ல மெல்ல

பகல் விழுங்கியபின்

நகர முடியாமல்

கிடக்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...