உரைகல்... Get link Facebook X Pinterest Email Other Apps October 26, 2018 தகரமா தங்கமாவென்று தந்தவரை வைத்தே தரம் பிரிக்கிறது இன்றைய உரைகல்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps October 25, 2018 நீந்தும் நினைவுகளை உள்ளிழுக்கும் உறக்கச்சுழல்களிலிருந்து மேலெழும் கனவுக் குமிழிகளைக் கடத்திக்கொண்டு நதியென ஓடுகிறது இரவு... Read more
நான்... Get link Facebook X Pinterest Email Other Apps October 23, 2018 நானில்லா நானாக நானாகும்வரை துயர் சுமப்பேன் நான்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps October 23, 2018 புறச்சூடு தணிக்க பொழுதெடுத்த இருள்விசிறியின் வீச்சில் அகச்சூடு தணியுமென்று ஆசையாய் இருந்த இதயத்தின் மேல் ஏமாற்றம் தெளிக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps October 23, 2018 ஒளி விலகிப்போனதால் மூர்ச்சையான பகலின் இருண்ட முகத்தில் நீர் தெளிக்க நிலவுக்குடுவை எடுத்து வருகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps October 17, 2018 இடி விழுந்த மரமென கருகிய இதயம் சூழும் துயர் நெருப்பின் மேல் விரல்கள் நீட்டுகிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps October 14, 2018 தேர் உலாவரும் தெருவெங்கும் வண்ணக்கோலங்கள் வழி நிறைப்பதைப்போல நிலவு உலவ விண்மீன்களை விண்ணில் நிறைக்கிறது இரவு... Read more
இரவு.. Get link Facebook X Pinterest Email Other Apps October 10, 2018 நிலம் அகழும் புழுக்கள் நெகிழ்த்திய மண்ணில் பரவும் வேர்களென இருள் அகழ்ந்த வானில் பரவும் முகில்கள் தாண்டி முளைக்கிறது இரவு... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps October 07, 2018 அறை நிரப்பும் அகில் புகையென வான் நிரப்பிய முகில் கூட்டங்கள் முத்துக்கள் சிதற எடுத்துக் கோர்க்கிறது இரவு... Read more
மழை... Get link Facebook X Pinterest Email Other Apps October 06, 2018 அடர் இரவின் கனத்த மௌனத்தின் மேல் சத்தமாய் பெய்கிறது மழை... Read more