விளையாடுகிறது காலம்...

 கட்டப்பட்டுதான்

இருக்கிறது

கயிறு...

கழுத்தில்

ஒருமுனை...

கல்லில்

மறுமுனை...

மேய்கிறேன்

நான்...

கயிற்றில்

முடிச்சுகள் போட்டு

விளையாடுகிறது

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...