நீயன்றி வேறேது...

உன் நினைவுகளைக்

குழைத்துக் கட்டிய

இரவுமாளிகையில்

எப்போதும் எரியும்

ஒளிவிளக்கு

நீயன்றி வேறேது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...