பிறகெப்படி...

சுழலி

சுழல் நீ

சுழல்கிறேன்...

குழலி

குழல் நீ

இசையாகிறேன்...

அனலி

அனல் நீ

எரிகிறேன்...

புனலி

புனல் நீ

கரைகிறேன்...

இத்தனைக்கும்

பிறகெப்படி

மிச்சமிருப்பேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...