எப்படித் தெரியும்...

 வானம்

விரிவென்று

பறவைகள்

அறியும்...

பாவம்

கிணற்றில் வாழும்

தவளைகளுக்கு

எப்படித் தெரியும்.

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...