ஒருபிடி எடுக்கிறேன்...

 கடல்நீரில்

ஒருகையள்ளி

கைகளுக்குள்

கடலென்று

குதூகலிக்கும்

குழந்தையென

நெஞ்சில்

கொட்டிக்கிடக்கும்

உன் நினைவுகளில்

ஒருபிடி எடுக்கிறேன்

இரவுகளில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...