களைப்பு உணர்வதில்லை...

 கனி உண்ணும்

பறவைகளைத்

தாங்கும் கிளைகள்

களைப்பு

உணர்வதில்லை...

களிப்பு

உணர்கின்றன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...