வேறென்ன செய்வது..

 முழுஇருளுக்குள்

மூச்சுத்திணறும்போது

ஒளிக்கீற்றுகளுக்கான

வழிகள் தேடும்

விழிகளை

விரல்களே

குத்திவிட்ட பிறகு

இருளுக்குள்

கரைவதைத் தவிர

வேறென்ன செய்வது..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...